Home/செய்திகள்/உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு
05:57 PM Jul 01, 2024 IST
Share
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரனுடன், தமிழக வீரர் குகேஷ் மோதுகிறார்.