இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு இந்தியா முன்னேறியது. 28 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்திலும், 26 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4வது இடத்திலும் உள்ளன.
+
Advertisement