உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை புறக்கணித்தது இந்திய லெஜெண்ட்ஸ் அணி
உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை இந்திய லெஜெண்ட்ஸ் அணி புறக்கணித்தது. இதனால், பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இந்திய அணி இந்த முடிவை எடுத்துள்ளது.