சென்னை : பெண் காவல் ஆய்வாளர், எஸ்.ஐ.க்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை புகாரை விரைந்து பரிசீலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் பெயரை தவறாக பயன்படுத்தியதாக ஆய்வாளர் அம்பிகா, எஸ்.ஐ. ராஜேஸ்வரி மீது புகார் கூறப்படுகிறது. பாலசெந்தில் முருகன் அளித்த மனுவை பரிசீலிக்க டிஜிபி, காவல் ஆணையருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
Advertisement