Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண் கொலை: கூலிப்படையைச் சேர்ந்த இருவர் கைது

ராமநாதபுரம்: பெண் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஜெர்மின் கொலை வழக்கில் அவரது கணவர் விஜயகோபால் உள்ளிட்ட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 17ல் இரவில் வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது குழந்தைகள் கண்முன்னே ஜெர்மின் வெட்டிக் கொல்லப்பட்டார்.