“ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டத்தை உண்டாக்கி, அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? என்று 68 ஆண்டுகளுக்கு முன் கேட்ட தந்தை பெரியாரின் கேள்விக்கு இன்னமும் பதில் இல்லையே என்று கூறியுள்ளார்.
Advertisement