Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேற்கு வங்காளத்தில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள பஸ்தோலா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன. உயிரிழந்த யானைகளின் அருகே மேலும் நான்கு யானைகள் இருந்தன எனவும், அந்த யானைகள் மேற்கு வங்காளத்தின் கரக்பூரில் உள்ள ஜார்கிராம் காட்டில் இருந்து வந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.