Home/செய்திகள்/பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,986 கன அடியாக அதிகரிப்பு!
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,986 கன அடியாக அதிகரிப்பு!
05:47 PM Jul 20, 2025 IST
Share
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,986 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,267 கன அடியில் இருந்து 4,986 கன அடியாக அதிகரித்துள்ளது.