Home/செய்திகள்/ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 32,000 கன அடியாக சரிவு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 32,000 கன அடியாக சரிவு!
03:24 PM Jul 10, 2025 IST
Share
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து விநாடிக்கு 43,000 கன அடியில் இருந்து 32,000 கன அடியாக சரிந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் 16வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.