Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 324 கனஅடியில் இருந்து 450 கன அடியாக அதிகரித்துள்ளது.