Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடல் வெளியீடு

டெல்லி: வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது