டெல்லி: பொதுமக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் வேலையில் தேர்தல் ஆணையத்தில் யார் ஈடுபட்டாலும் தப்ப விட மாட்டோம். மக்களின் வாக்குகளை திருடுவது இந்தியாவுக்கு எதிரான செயல், தேசத்துரோக செயலுக்கு ஈடானது என்றும் கூறினார்.
+