விருதுநகர்: விருதுநகரில் தனியார் பள்ளிப் பேருந்துகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குழு ஆய்வு செய்தது. தனியார் பள்ளி பேருந்துகளில் படியின் உயரம், சிசிடிவி, ஜிபிஆர்எஸ் கருவி இருப்பது தொடர்பாக ஆய்வு நடந்தது. ஆய்வில் 62 பேருந்துகள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டு மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+
Advertisement