Home/Latest/விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை
04:58 PM May 11, 2024 IST
Share
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா கண்ணீருடன் மரியாதை செலுத்தினார். கோயம்பேடு அலுவலகம் வந்த பிரேமலதாவுக்கு ஆளுயர மாலையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.