டெல்லி: செப்டம்பர் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை தொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெற்று அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
+