டெல்லி: தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை தேர்தல் ஆணையம் நியமித்தது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனசெய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை செயலகத்தின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
+
Advertisement