Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வத்தலகுண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி குழந்தைகள் காயம்

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வீடு திரும்பியபோது சாலையோரம் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 10 குழந்தைகளும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.