Home/செய்திகள்/வால்பாறை அருகே ஒற்றைக் காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
வால்பாறை அருகே ஒற்றைக் காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
10:11 AM May 22, 2025 IST
Share
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இடதுகரை குடியிருப்பு பகுதியில் உலவி வரும் ஒற்றைக் காட்டுயானை தாக்கி, மேரியம்மாள் (60) என்ற மூதாட்டி உயிரிழந்தார். தப்பி ஓடும் போது காயமடைந்த மற்றொரு மூதாட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.