![]()
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகஸ்ட் 9 முதல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். ஆகஸ்ட் 9ல் தூத்துக்குடியில் பரப்புரையை தொடங்கும் வைகோ ஆகஸ்ட் 19ல் திருவான்மியூரில் நிறைவு செய்கிறார். தமிழ்நாட்டில் 8 இடங்களில் மதிமுக பொதுச் செயலாளர் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார்.