சென்னை: உத்தரப்பிரதேசத்தில் காவலர் தேர்வுக்கான விடைக் குறிப்பை போலியாக தயாரித்து விற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார். விடைக் குறிப்பை விற்பனை செய்த இந்திய உணவுக் கழக அதிகாரி விஜய் கனோஜியா சென்னையில் கைது செய்யப்பட்டார்.
+
Advertisement