Home/செய்திகள்/உத்தராகண்ட்: பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்
உத்தராகண்ட்: பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்
09:06 AM Jul 04, 2025 IST
Share
உத்தராகண்ட்: மண்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. நந்த்பிரயாக் - பானேர்பானி இடையே மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சாலை சேறும் சகதியுமாக உள்ளது