வாஷிங்டன்: இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் விதித்த 25% வரி ஆகஸ்ட் 7 முதல் அமலுக்கு வருகிறது. புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 7ல் நடைமுறைக்கு வருகிறது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் 25% வரியை விதித்தார் டிரம்ப். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சு நடந்து வருகிறது.
+
Advertisement