சிரியா மீது இதுவரை இல்லாத அளவிற்கு 41% இறக்குமதி வரி அமெரிக்கா விதித்துள்ளது. லாவோஸ் மற்றும் மியான்மர் மீது 40%, சுவிட்சர்லாந்து மீது 39%, செர்பியா மற்றும் ஈராக் மீது 35%, அல்ஜீரியா மற்றும் லிபியா மீது 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு அடுத்த வாரத்திற்குள் செயல்படுத்தப்படும் என ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement