Home/Latest/இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 25% இறக்குமதி வரி இன்று முதல் அமல்!
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 25% இறக்குமதி வரி இன்று முதல் அமல்!
06:46 AM Aug 01, 2025 IST
Share
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 25% இறக்குமதி வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. வரி விதிப்பால் இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.