Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானம் கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது..!!

கலிபோர்னியா: அமெரிக்காவின் நவீன எஃப் 35 ரக போர் விமானம் கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது. கலிபோர்னியாவில் கடற்படை விமான நிலையத்தில் பயிற்சியின்போது விமானம் விபத்தில் சிக்கியது. விமானத்திலிருந்து பாராசூட் உதவியுடன் விமானி வெளியே குதித்து உயிர் தப்பியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.