Home/செய்திகள்/ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து!
ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து!
10:18 AM Apr 11, 2024 IST
Share
டெல்லி: ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித் ஷா நாளை ரோடு ஷோவில் பங்கேற்க இருந்தார்.