டெல்லி: உல்லு, ஆல்ட் உள்பட 25 ஆபாச செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்பட்ட காரணத்தால் ஏற்கனவே பல ஆபாச இணையதளங்களுக்கு ஒன்றிய அரசு தடைவிதித்துள்ள நிலையில் மேலும் 25 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.