சென்னை: ஒன்றிய கல்வி இணை அமைச்சருக்கு எதிராக திமுக கருப்பு கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஐஐடிக்கு வருகை தரும் ஒன்றிய இணை அமைச்சர் மஜூம்தாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
Advertisement