Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் ரங்கசாமிக்கு ஒன்றிய‌ அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!

புதுச்சேரியில் 10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பு நிறுத்திவிட்டதாக, முதல்வர் ரங்கசாமிக்கு ஒன்றிய‌ அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். பள்ளி குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டைப்- 2 நீரிழிவு நோய் ஏற்படுவது குறித்து மாணவர்கள் மிகுந்த கவலையில் இருப்பதாகவும், அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு முன்னெடுப்பை மேற்கொள்ளவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.