கடலூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்ட முகாமில் விடுப்பட்ட பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட தொடக்க விழாவில் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
Advertisement