Home/செய்திகள்/யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 22ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 22ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
12:20 PM Jul 17, 2025 IST
Share
யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 22ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகிறது.