Home/செய்திகள்/குமரி சுற்றுலா தலங்களில் கஞ்சா விற்ற இருவர் கைது
குமரி சுற்றுலா தலங்களில் கஞ்சா விற்ற இருவர் கைது
07:28 AM Jun 09, 2025 IST
Share
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களில் கஞ்சாவை விற்ற இருவரை போலீஸ் கைது செய்தது. ஜெப்ரின், சித்து ஆகியோரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை காவல்துறை கைப்பற்றியது