Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் தண்ணீர் லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு..!!

சென்னை: பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் தண்ணீர் லாரி மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். தண்ணீர் லாரி மோதியதில் தனபால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி 3 பேர் மீது மோதியது. லாரி ஓட்டுநர் அழகுராஜா மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.