Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது YEEMAK நிறுவனம்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீட்டில் அச்சிடப்பட்ட சர்கியூட் போர்ட் தொழிற்சாலையை அமைக்கிறது எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான YEEMAK. இதன்மூலம் 7,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.