Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி: பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடுகின்றனர்.