Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சியில் இன்று முதல் ஜூலை 27 வரை டிரோன்கள் பறக்க தடை

திருச்சி : திருச்சியில் இன்று முதல் ஜூலை 27 வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருவதை ஒட்டி டிரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.