Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் கைது..!!

திருச்சி: பல்வேறு மாநிலங்களில் கொள்ளை வழக்குகளில் சிக்கிய திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைதாகினார். அடையாறில் கடந்த மாதம் பேராசிரியர் நித்யாவின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய வழக்கில் பிரதீப் கைது செய்யப்பட்டார்.