போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தாம்பரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அறிவுரை
சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் என தாம்பரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பாதுகாப்பில் ஈடுபடும் தாம்பரம்,குரோம்பேட்டை பல்லாவரம் ,போன்ற இடங்களில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அறிவுரை கூறினார்.


