திருப்பத்தூர் : கடந்த பிப்ரவரி மாதம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து, கீழே தள்ளிவிட்ட வழக்கில் கைதான ஹேமராஜ் (28) குற்றவாளி என திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் அப்பெண்ணின் கரு கலைந்தது. ஹேமராஜுக்கான தண்டனை விபரங்கள் வரும் 14ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
Advertisement