Home/செய்திகள்/ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது..!!
ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது..!!
10:20 AM Jul 05, 2024 IST
Share
சென்னை: ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.