டெல்லி: வரியற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவில் இருந்து ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ளது. ஜவுளி, தோல் பொருட்கள், காலணி தயாரிப்பு தொழில்கள் இந்தியாவில் வளர்ச்சி அடையும். வர்த்தக ஒப்பந்தத்தால் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு உலகச் சந்தை வாய்ப்பு திறக்கப்படும். பனாரஸ், ஜெய்ப்பூர், பாகல்பூரின் பெண் நெசவாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கும் வாய்ப்பு கிட்டும்.
+
Advertisement