புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கழிவறையை மாணவர்களை கொண்டு சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நமணசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கழிவறையை மாணவர்களை கொண்டு சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நமணசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.