மதுரை: சர்வதேச போட்டியில் தங்கம், வெண்கலப் பதக்கம் வென்ற மாணவிக்கு 900 மதிப்பெண் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு 900 மதிப்பெண் வழங்கி எம்.பி.பி.எஸ். சீட் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை கீரனூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. சிவக்குமார் மகளுக்கு 900 மதிப்பெண் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.
+
Advertisement