Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஎன்பிஎஸ்சி. மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வான 39 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: டிஎன்பிஎஸ்சி. மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வான 39 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை 2025-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ரூ.229 கோடியில் மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.27.59 கோடியில் காவல்நிலைய கட்டடங்கள், தீயணைப்பு துறையில் ரூ.13.54 கோடியில் கட்டடங்களை திறந்து வைத்தார்.