Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூரில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சித்த மருத்துவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். அரக்கோணத்தில் சித்த மருத்துவராக பணியாற்றிவரும் மதி என்பவரை போலீஸ் கைது செய்தது.