Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஸ்வாகர்மாவை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா(35) சிறையில் உள்ளார்.