Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீரன் சின்னமலை நினைவு தினம்: திருப்பூர் மாவட்டத்திற்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.