Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி என்பவர் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி என்பவர் தற்கொலை செய்த வழக்கில் கணவர் சதீஸ்வர், மாமியார் உமா, மாமனார் விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ப்ரீத்தியின் உடலை அவரது பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் திருமணமான 10 மாதத்தில் ப்ரீத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.