Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பத்தூர் அருகே ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஜலஹாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஜலஹாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஜலஹாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.