திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. ஓட்டல் அறையில் இருந்து பக்தர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். சத்தம் கேட்டு மற்ற அறையில் தங்கியிருந்த பக்தர்களும் வெளியேறினர். திருப்பதி கிழக்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து கொடுத்தனர்
Advertisement